மீனவர்கள் கைது
மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 8 மீனவர்கள் மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடிதம் எழுதியுள்ளார். அவ்வப்போது இதுபோன்று அடிக்கடி சிறையிருப்பு இலங்கையால் செய்யப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் , அவர்களின் படகுகள் இவை பிடிக்கப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.