கண்டன ஆர்ப்பாட்டம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே அதிமுக மகளிர் அணியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.