சீனாவில் புதிய வைரஸ்

சமீபத்தில், சீனாவில் “புதிய தொற்றுநோய்” பரவுவதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வந்துகொண்டுள்ளது. நிமோனியா, இன்ஃப்ளூயன்ஸா ஏ, மைக்கோப்ளாஸ்மா மற்றும் கோவிட்-19, எச்எம்பிவி, உள்பட வெவ்வேறு வகையான வைரஸ்கள் வேகமாகப் பரவுவதாக கூறப்பட்டது. மேலும், மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிவது போன்ற வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.