வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி

பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள், சிறிய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை உயர்த்தும் திட்டத்தை பிட்மென்ட் கமிட்டி ஜிஎஸ்டி கவுன்சில்-க்கு தெரிவித்துள்ளது. இந்த மாற்றம் இந்திய ஆட்டோமொபைல் துறையை பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளன

Leave a Reply

Your email address will not be published.