நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்
நடிகை கீர்த்தி சுரேஷ் தன் காதலனை (ஆண்டனி தட் ) கரம் பிடித்தார். இவருக்கு இந்து முறைப்படியும், கிறிஸ்துவ முறைப்படியும் கோவாவில் திருமணம் நடைபெற்றது.