வாகன உரிமம் – அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு.

வாகன உரிமம் – அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு.

இலகு ரக வாகன உரிமம் பெற்றவர்கள் 7500 கிலோவிற்கு மிகாமல் இருக்கும் சரக்கு வாகனங்களை ஓட்டலாம்.

5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு.

போக்குவரத்து வாகன ஓட்டுநர்களுக்கு இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பார்க்கப்படுகிறது.

இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு இந்த தீர்ப்பு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.