கடலூரில் பருவநிலை மாற்றம் காரணமாக வேகமாக பரவி வரும் காய்ச்சல்!..

கடலூரில் பருவநிலை மாற்றம் காரணமாக வேகமாக பரவி வரும் காய்ச்சல்!..

ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் காத்திருக்கும் நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நேற்று ஏராளமானோர் மருத்துவமனையில் காத்திருந்த நிலையில், இன்றும் பலர் குவிந்து வருகின்றனர்

கடலூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு

மருந்து கொடுக்கும் பிரிவு மருத்துவர்கள் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு

மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு உடனுக்குடன் உரிய சிகிச்சை அளிக்க உத்தரவு

Leave a Reply

Your email address will not be published.