பரவும் காய்ச்சல் – மருத்துவமனைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள்
கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அலைமோதும் நோயாளிகள் கூட்டம்
பரவும் காய்ச்சல் – மருத்துவமனைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள்
காய்ச்சலுடன் இருமல், சளி மற்றும் மூட்டு வலியும் இருப்பதாக பொதுமக்கள் வேதனை
பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் பரவி வருவதாக மருத்துவர்கள் தகவல்
3 தினங்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் ரத்தப் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தல்