யுபிஐ பேமென்டில் புதிய உச்சம்.
யுபிஐ பேமென்டில் புதிய உச்சம்.
UPI மூலம் கடந்த அக்டோபரில், இதுவரை இல்லாத அளவிற்கு ₹23.5 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 1,658 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன – தேசிய பணப்பரிவர்த்தனை ஆணையம் (NPCI) அறிவிப்பு.
பரிவர்த்தனை எண்ணிக்கையின் அடிப்படையில் செப்டம்பர் மாதத்தைவிட இது 10%-ம், பரிவர்த்தனை மதிப்பு அடிப்படையில் 14%-ம் அதிகம்.