இந்தியாவின் சிறந்த வங்கியாக எஸ்.பி.ஐ. தேர்வு.
இந்தியாவின் சிறந்த வங்கியாக எஸ்.பி.ஐ. தேர்வு.
இந்தியாவின் சிறந்த வங்கியாக பாரத் ஸ்டேட் வங்கியை அமெரிக்காவின் குளோபல் ஃபைனான்ஸ் தேர்வு செய்துள்ளது.
வாஷிங்டனில் நடைபெற்ற உலக வங்கி மாநாட்டில் விருதை எஸ்.பி.ஐ. தலைவர் சி.எஸ்.ரெட்டி பெற்றுக் கொண்டார்.