ஆர்.எஸ்.பாரதி வழக்கு – ஈபிஎஸ்க்கு நோட்டீஸ்
ஆர்.எஸ்.பாரதி வழக்கு – ஈபிஎஸ்க்கு நோட்டீஸ்
போதைப் பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் உடன் திமுகவை இணைத்து எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவு .ஜாபர் சாதிக் உடன் திமுகவை தொடர்பு படுத்தி பதிவிட இ.பி.எஸ்க்கு தடை விதிக்க வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.
ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஈபிஎஸ்க்கு நோட்டீஸ். ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.