வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணி காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 2-வது நிலையின் 2-வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
- மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்
- மைக் கோளாறு காரணமாக தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் பாடப்பட்டது