பஞ்சாங்கம்

1.வருடம் ~ க்ரோதி வருடம். { க்ரோதி நாம சம்வத்ஸரம்}.

2.அயனம் ~ தக்ஷிணாயனம் .

3.ருது ~ ஸரத் ருதௌ.

4.மாதம் ~ ஐப்பசி ( துலா மாஸம் ).

5.பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்.

6 . திதி ~ ஸப்தமி காலை 06.59 AM வரை. பிறகு அஷ்டமி.
ஸ்ராத்த திதி ~ அஷ்டமி .
7.நாள் ~ வியாழக்கிழமை { குருவாஸரம்}.

8.நக்ஷத்திரம் ~ புனர்பூசம் பகல் 12.10 PM வரை. பிறகு பூசம் .
யோகம் ~ அமிர்த யோகம் .

கரணம் ~ பவம் , பாலவம் .

நல்ல நேரம் ~ காலை 10.45 AM ~ 11.45 AM . ~….

ராகு காலம் ~ பகல் 01.30 ~ 03.00 PM .

எமகண்டம் ~ காலை 06.00 ~ 07.30 AM.

குளிகை ~ காலை 09.00 AM ~ 10.30 PM.

சூரிய உதயம். ~ காலை 06.02 AM.

சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.45 PM.

சந்திராஷ்ட்டமம் ~ அனுஷம் , கேட்டை.

சூலம் ~ தெற்கு.

பரிகாரம் ~ தைலம்

இன்று ~ .

Leave a Reply

Your email address will not be published.