பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உரிமையாளர் மீது வழக்கு
பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உரிமையாளர். அவரது மகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கட்டட உரிமையாளர் முனிராஜ், அவரது மகன் மோகன் மீது ஹென்னுர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 4 மாடிகள் கட்ட அனுமதி பெற்று 7 மாடிகள் கட்டியதாக உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.