திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று மாலை போராட்டம் தொடங்கிய நிலையில் 2-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. ஒரு மாத சம்பளத்தை தீபாவளி போனாஸாக வழங்க வேண்டும் தூய்மைப் பணியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.