மெட்ரோ ரயிலில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணிவரை இலவசமாக பயணம் !

சென்னை மெட்ரோ ரயிலில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணிவரை இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மெட்ரோ ரயில் பகுதி-1 விரிவாக்க வழித்தடத்தை நாளை பிரதமர் தொடங்கி வைப்பதையொட்டி மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.