ஜம்மு – காஷ்மீரில் மீண்டும் மக்களாட்சி.

ஜம்மு – காஷ்மீரில் அமலில் இருந்த குடியரசு தலைவர் ஆட்சியை திரும்ப பெறுவதாக, குடியரசு தலைவர் முர்மு அறிவிப்பு.

தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து புதிய முதலமைச்சராக ஒமர் அப்துல்லா பதவியேற்க வசதியாக இந்த உத்தரவு பிறப்பிப்பு.

இதன் மூலம் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதியில் இருந்து அங்கு அமலில் இருந்த குடியரசு தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்தது.

Leave a Reply

Your email address will not be published.