ரூ.50 கோடி சொத்துகளை நகைச்சுவை நடிகர் கவுண்டமணி மீட்டுள்ளார்

20 ஆண்டு சட்டப் போராட்டத்துக்குப் பின் ரூ.50 கோடி சொத்துகளை நகைச்சுவை நடிகர் கவுண்டமணி மீட்டுள்ளார். 1996-ல் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவரிடம் இருந்து 5 கிரவுன்ட் நிலத்தை வாங்கி உள்ளார் கவுண்டமணி.1996ல் வாங்கிய 5 கிரவுண்ட் இடத்தில், வணிக வளாகம் கட்ட ஒப்பந்தம் செய்த தனியார் நிறுவனம் இடத்தை கையகப்படுத்த முயலவே, அவர் சிவில் வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்றம் வரை கவுண்டமணிக்கு சாதகமாக தீர்ப்பு வர, ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு சாவி ஒப்படைக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published.