‘ரிங் ஆஃப் ஃபயர்’

நடப்பாண்டின் கடைசி சூரிய கிரகணம் தென் அமெரிக்க நாடுகளில் தெரிந்தது. ‘ரிங் ஆஃப் ஃபயர்’ எனப்படும் வளைய சூரிய கிரகணத்தை பசிபிக் பெருங்கடல், தெற்கு சிலி, தெற்கு அர்ஜென்டினா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் கண்டு ரசித்தனர். இந்திய நேரப்படி நேற்று இரவு 9.13 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.15 மணி வரை இந்த அதிசய நிகழ்வு நடந்தது

Leave a Reply

Your email address will not be published.