வாக்காளர் சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 09,10, 23 & 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்:-

09.11.2024 சனிக்கிழமை
10.11.2024 ஞாயிற்றுக்கிழமை
23.11.2024 சனிக்கிழமை
24.11.2024 ஞாயிற்றுக்கிழமை

ஆகிய தினங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்துதல் மற்றும் நீக்குதல் தொடர்பாக சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில்  நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.