செய்தியும் காட்சியும்

தினம் ஒரு சிந்தனை

உண்மையானவர்களை விட்டு முகமூடிகளை உண்மையென ரசித்து
பழகும் பெண்கள் எவரும் வருகின்ற வாழ்க்கையில் சுவாரஸ்யமாக இருக்க முடியாது

வீட்டு வைத்தியம்

மணத்தக்காளி கீரை ‘கல்லீரல்’ பிரச்சனைக்கு மிகவும் நல்லது. மேலும், பசியின்மையையும் போக்கும்.

நாளும் ஒரு செய்தி

அதிகளவில் ‘மாங்கனீஸ்’ வெட்டி எடுக்கும் நாடு ‘அமெரிக்கா’ ஆகும்.

சமையல் குறிப்பு

வெண்டைக்காய் குழம்பு வைத்தால் அதில் ஒரு கரண்டி அரிசி மாவை சேர்த்தால் வெண்டைக்காய் கரைந்து போகாது.

பொன்மொழி

பெரிய வெற்றி கிட்டும் போதும், பெரிய தோல்வி ஏற்படும்போதும் அமைதியுடன் செயல்பட வேண்டும்.
-பெர்ரண்ட் ரஸ்ஸல்

இன்று அக்டோபர் 3-

      பிறந்த நாள் 

1943- குருசரண் தாஸ் (இந்திய எழுத்தாளர்)

     நினைவு நாள் 

1995- ம.பொ.சிவஞானம் (தமிழ் எழுத்தாளர், அரசியலாளர்)
2011- ஆ.கந்தையா (ஈழத்து தமிழறிஞ

Leave a Reply

Your email address will not be published.