டெங்கு காய்ச்சலுக்கு ஓர் அற்புத மருந்து !
1 டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை விரைவாகக் குறையும்
2 எனவே பாதிக்கப்பட்டவர் சாதாரண அச்சு வெல்லமும் பச்சையான சிறிய சாம்பார் வெங்காயமும் சேர்த்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும் சிறு சிறு இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் இவ்வாறு சாப்பிட வேண்டும்
3 இவ்வாறு செய்தால் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை உடனே உயர்வதுடன் டெங்குவை குணப்படுத்தத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் கூடி விரைவில் டெங்குவை குணமாக்கும்
இந்த எளிய மருத்துவம் இது போன்ற காய்ச்சலுக்கு மிக சக்தி வாய்ந்த வீட்டு வைத்தியம ஆகும்