நீலகிரியிலும் இ-பாஸ் நடைமுறை தொடரும்
நீலகிரி மாவட்டத்திற்கு வர சென்னை உயர்நீதிமன்ற மறு உத்தரவு வரும் வரை இ-பாஸ் நடைமுறை தொடரும் என ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவிப்பு.
www.epass.tnega.org என்ற இணையதளம் மூலம் இ-பாஸ் பெற்று கொள்ளலாம் என அறிவிப்பு.
நீலகிரி மாவட்ட TN 43 பதிவு எண் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என அறிவிப்பு.