திருச்சி கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு

திருச்சி கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலைய எழுத்தரான எஸ்.எஸ்.ஐ. செந்தில் குமார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். நிலப் பத்திரம் காணாமல் போன புகாரில் மனுதாரருக்கு வழங்கிய சான்றிதழில் எஸ்.எஸ்.ஐ. கையெழுத்திட்டதாக புகார் எழுந்தது

Leave a Reply

Your email address will not be published.