பட்டாசு ஆலை வெடி விபத்தால்

சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி கிராமத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தால் அதைச் சுற்றியுள்ள 30 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. வீடுகளில் இருந்த டிவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களும் சேதமடைந்ததாக குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வெடி விபத்தால் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்தனர். பட்டாசு ஆலை தொழிலாளர்கள் பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 40 எரிவாயு சிலிண்டர்கள் அகற்றம் செய்யப்பட்டது

Leave a Reply

Your email address will not be published.