பஞ்சாங்கம்
~ க்ரோதி ~ புரட்டாசி ~ 08~
{24/09/2024}

செவ்வாய்க்கிழமை.

1.வருடம் ~ க்ரோதி வருடம். { க்ரோதி நாம சம்வத்ஸரம்}.

2.அயனம் ~ தக்ஷிணாயனம் .

3.ருது ~ வர்ஷ ருதௌ.
4.மாதம் ~ புரட்டாசி ( கன்யா மாஸம்).
5.பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம் .

6 . திதி ~ ஸப்தமி மாலை 06.49 PM . வரை. பிறகு அஷ்டமி . .
ஸ்ராத்த திதி ~ ஸப்தமி .

7.நாள் ~ செவ்வாய்க்கிழமை { பௌம வாஸரம்}

8.நக்ஷத்திரம் ~ மிருகசீரிஷம் .

யோகம் ~ சித்த யோகம் .

கரணம் ~ பவம் , பாலவம்.

நல்ல நேரம் ~ காலை 07.45 AM ~ 08.45 AM & மாலை ~ 04.45 PM ~ 05.45 PM.

ராகு காலம் ~ பிற்பகல் 03.00 ~ 04.30 PM .

எமகண்டம் ~ காலை 09.00 ~ 10.30 AM.

குளிகை ~ பகல் 12.00 PM ~ 01.30 PM.

சூரிய உதயம். ~ காலை 06.03 AM.

சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.03 PM.

சந்திராஷ்ட்டமம் ~ சுவாதி .
.
சூலம் ~ வடக்கு.

பரிகாரம் ~ பால்

இன்று ~.

Leave a Reply

Your email address will not be published.