சாமந்திப்பூ
: இதனை கசாயம் செய்து பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும். உடல் சூடு குறையும். இதழ்களை காயவைத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட உடல் சோர்வு நீங்கும்.: இதனை கசாயம் செய்து பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும். உடல் சூடு குறையும். இதழ்களை காயவைத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட உடல் சோர்வு நீங்கும்.