ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின்

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது; சென்னையில் 650 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

நாடு முழுவதும் 24 நகரங்களில் மொத்தம் 14,627 பேர் தேர்வெழுதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.