கனடாவின் போர்ட் மெக்நீல் பகுதியில் கடும் நிலநடுக்கம்

கனடாவின் போர்ட் மெக்நீல் பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக பல்வேறு இடங்களில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.