தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்துக்கு

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்துக்கு கடந்த 2017-2021 வரை ஒதுக்கிய நிதி தொடர்பான விவரங்களை அறிக்கையாக தர உத்தரவிடப்பட்டுள்ளது. 2017-2021 வரை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண திட்டத்தின் கீழ் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்?எத்தனை பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.