பொங்கல் – ரயில் டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

2025 பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ரயில் முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதால், காலை 5 மணி முதல் கவுன்டரில் காத்திருந்த பயணிகளுக்கு வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்தான் கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.