இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது

திராவிட மாடல் அரசின் பல்வேறு சீர்மிகு திட்டங்களால் கல்வித் தரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்று தமிழக அரசு பெருமிதம் கொள்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “ரூ.7500 கோடியில் பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை 5 ஆண்டுகளில் செயல்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2022-23-ல் ரூ.813 கோடியில் 418 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2394 கூடுதல் வகுப்பறைகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.