மதுரை மருத்துவமனையில் உதயநிதி திடீர் ஆய்வு

மதுரை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் உதயநிதி திடீர் ஆய்வு. மருத்துவமனையில் இருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் உதயநிதி.

Leave a Reply

Your email address will not be published.