திடீரென வயல்வெளியில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்

காஞ்சிபுரத்தில் திடீரென வயல்வெளியில் தரையிறக்கப்பட்ட இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர். இயந்திர கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டரை சரி செய்யும பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.