புற்றுநோய் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்பு – நிர்மலா சீதாராமன்.
புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 12%ல் இருந்து 5%ஆக குறைப்பு.
மருத்துவ சுகாதாரக் காப்பீட்டு வரி விகிதம் குறைப்பது குறித்து அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.