பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியமாகும்:
பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியம். புகார் தந்தவர் குறித்த பெயரை சொல்லமாட்டோம், புகார் மீது SIAA-GICC குழு நடவடிக்கை எடுக்கும் என நடிகர் சங்கத் தலைவர் நாசர் கூறினார்.
