பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகள் வண்ணமயமான வாணவேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு.
பாராலிம்பிக்கில் 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்களை வென்று இந்தியா 18ஆவது இடத்தை பிடித்தது.