மிளகாய் அதிகமாக சேர்த்தால் பக்கவிளைவுகள் ஏற்படுமா?


நோய் “ய் தடுப்பு சக்தியை மேம்படுத்துதல், உடல் எடையை குறைப்பது, மலச்சிக்கலில் விடுதலை போன்றவற்றிற்கு பச்சை இருந்து மிளகாய் நன்மை அளிக்கிறது. பச்சைமிளகாய் குறைந்த கலோரிகளை கொண்டுள்ளதால் கொழுப்பு இல்லாத பொருளாக நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும் இதில் வைட்டமின் சி, ஏ, கே மற்றும் தாவர ஊட்டச்சத்து பொருட்கள் இருக்கின்றன. இதுபோன்ற ஊட்டச்சத்துக்களால் என்னதான் நன்மைகள் இருந்தாலும், அதை அதிகம் சாப்பிட்டால் பக்க விளைவுகளும் உண்டு. பச்சை மிளகாயை அதிகமாக சாப்பிடுவதால் தீவிர எரிச்சல் உணர்வு உண்டாகும். வலியையும், வீக்கத்தையும் ஏற்படுத்தும். செரிமான பிரச்சனைகள் எதுவும் இருந்தால் அதை மேலும் அதிகப்படுத்தும். எனவே அதிகமாக மிளகாயை உணவில் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது. மிளகாயில் கேப்சைசின் என்ற பொருள் உள்ளது. இது உடலில் அதிகமாக இருந்தால் தோல் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படும். மிளகாய் தவிர எந்த உணவு பொருளாக இருந்தாலும் கூட எவ்வளவுதான் நன்மையை கொடு அதிகமாக சாப்பிடும்போது தீய வி உண்டாக்கும். எனவே இதனை அதிகமாக கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.