நிலநடுக்கம் தஜிகிஸ்தானில்
தஜிகிஸ்தானில் காலை 11.39 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2-ஆக பதிவாகியுள்ளது.