ஆன்மீக செய்தியில்…….

வாழ்க்கை…
நெடுகிலும்…
நாம் பல…
முடிவுகளை எடுக்க…
வேண்டியிருக்கும்…

அதை வேறு யாரும்…
செய்யமாட்டார்கள்…
நமக்காக…
முடிவெடுக்கும்…
அதிகாரம்…
நம்மிடம் மட்டுமே…
உள்ளது…

ஆகையால்…
சுறுசுறுப்போடு…
தொடர்ந்து…
செயல்படுவதற்கு ஏற்ற…
மனநிலை அவசியம்…

அதற்கு…
உற்சாகமான…
மனதை…
முதலில்…
வளர்த்துக்கொள்ளுங்கள்…

உங்களுக்கென்று…
சிலஇலக்குகளை…
கற்பனை…
செய்யுங்கள்…
அவற்றை நோக்கி…
பயணம்…
புறப்படுங்கள்…

அதாவது.‌‌..
வாழ்க்கை…
ஒருவிளையாட்டு…
அதில் நாம்…
தோற்கிறோமே…
அல்லது…
வெற்றி…
பெறுகிறோமா…
என்பது முக்கியமில்லை…

கடைசி வரை…
விளையாட்டில்…
கலந்து கொள்கிறோமே…
அதுவேபெரிய விஷயம்…

வெற்றி…
👀என்பது…
என்னவென்றால்…
உன்னை விடத்–…
திறமைசாலிகளுக்கு…
நீ…
கை தட்டுவது அல்ல…
அவனையும்…
உனக்காககை–…
தட்டவைப்பதே ஆகும்…

எளிதாய்க்–…
கிடைக்கும்…
வெற்றியை…விடப்…
போராடிக்கிடைக்கும்…
தோல்விக்கு…
பலம் அதிகம்…

வெற்றி…
ஒருபதக்கத்தைப்–…
பெற்றுத் தரும்…
தோல்வி…
பல பாடத்தைக்—…
கற்றுக் தரும்…
முயற்சி…
செய்யுங்கள்…
வெற்றி…
*நிச்சயம்……….

Leave a Reply

Your email address will not be published.