மாம்பழம்:

மாம்பழம்: முக்கனிகளில் முதன்மையானது. இதில் உயிர்சத்து ‘A’ உள்ளதால் நல்ல கண் ஒளி தருகிறது. இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதினால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்

Leave a Reply

Your email address will not be published.