பஞ்சாங்கம் ~ க்ரோதி ~ ஆவணி ~ 17
~ {02/09/2024} ~ திங்கட்கிழமை

1.வருடம் ~ க்ரோதி வருடம். { க்ரோதி நாம சம்வத்ஸரம்}.

2.அயனம் ~ தக்ஷிணாயனம் .

3.ருது ~ வர்ஷ ருதௌ.

4.மாதம் ~ ஆவணி ( ஸிம்ஹ மாஸம்).

5.பக்ஷம் ~கிருஷ்ண பக்ஷம்.

6.திதி ~ சதுர்த்தசி காலை 06.32 AM வரை. பிறகு அமாவாசை

ஸ்ராத்த திதி ~ அமாவாசை .

7.நாள் ~ திங்கட்கிழமை {இந்து வாஸரம்.} ~

8.நக்ஷத்திரம் ~ மகம் .

யோகம் ~ யோகம் சரி இல்லை.

கரணம் ~ சதுஷ்பாதம் , நாகவம் .

நல்ல நேரம் ~ காலை 06.15 AM ~ 07.15 AM & 04.45 PM ~ 05.45 PM.

ராகு காலம் ~ காலை 07.30 AM ~ 09.00 AM.

எமகண்டம் ~ காலை 10.30 ~12.00 PM.

குளிகை ~ பிற்பகல் 01.30 ~ 03.00 PM.

சூரிய உதயம் ~ காலை 06.04 AM
சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.19 PM.
சந்திராஷ்டமம் ~ மூலம், பூராடம் ‍.
சூலம் ~ கிழக்கு
பரிகாரம் ~ தயிர் .

இன்று ~ ஸர்வ அமாவாசை . 🙏🙏

Leave a Reply

Your email address will not be published.