அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:
Yield Engineering Systems ₹150 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம். 300 வேலைவாய்ப்புகள்.
PayPal நிறுவனத்துடன் 1,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
Microchip நிறுவனத்துடன் ₹250 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம். 1500 வேலைவாய்ப்புகள்.
ஓமியம் நிறுவனத்துடன் ₹400 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம். 500 பேருக்கு வேலைவாய்ப்பு.
GeakMinds நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
நோக்கியா நிறுவனத்துடன் ₹450 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம். 100 பேருக்கு வேலைவாய்ப்பு.