பலுசிஸ்தானில் அடையாளம் தெரியாத கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 23 பயணிகள் உயிரிழப்பு!

பலுசிஸ்தானில் அடையாளம் தெரியாத கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 23 பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்திற்கு உட்பட மிகப்பெரிய மாநிலமான பலுசிஸ்தானில் அவ்வப்போது ராணுவத்திற்கும், மக்களுக்கும் இடையே மோதல்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் பலுசிஸ்தானின் முசாகெல் மாவட்ட நெடுஞ்சாலை வழியாக பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-1112317142011070&output=html&h=280&adk=4240469616&adf=3239043959&w=780&abgtt=6&fwrn=4&fwrnh=100&lmt=1724669786&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=8953348062&ad_type=text_image&format=780×280&url=https%3A%2F%2Fwww.dinakaran.com%2F23passengerskilled-firing-unidentifiedgang-balochistan%2F&fwr=0&pra=3&rh=195&rw=779&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTI4LjAuNjYxMy44NCIsbnVsbCwwLG51bGwsIjY0IixbWyJDaHJvbWl1bSIsIjEyOC4wLjY2MTMuODQiXSxbIk5vdDtBPUJyYW5kIiwiMjQuMC4wLjAiXSxbIkdvb2dsZSBDaHJvbWUiLCIxMjguMC42NjEzLjg0Il1dLDBd&dt=1724669786515&bpp=2&bdt=1768&idt=-M&shv=r20240821&mjsv=m202408150101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Dbad8687c7816834c%3AT%3D1720600904%3ART%3D1724669607%3AS%3DALNI_MZSir7ejUPnQi_HPyOYoRoL6-_y3w&eo_id_str=ID%3Dc92cd0df672c0330%3AT%3D1720600904%3ART%3D1724669607%3AS%3DAA-AfjY_SOcnvgUhWc2S4wj16FDU&prev_fmts=0x0%2C300x600%2C300x250%2C300x250%2C300x250&nras=2&correlator=2244503475519&frm=20&pv=1&u_tz=330&u_his=34&u_h=1050&u_w=1680&u_ah=1010&u_aw=1680&u_cd=24&u_sd=1&dmc=8&adx=247&ady=1108&biw=1680&bih=889&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759842%2C31086226%2C31086449%2C44795922%2C95332586%2C95334829%2C95338228%2C95340753%2C21065724&oid=2&psts=AOrYGskLjPOyDR1MXQRKIM76DBR8166CWoo84GRrTHjvgG79apmy3s7pwmNr10cjkoAeUcQoAbdcyZ-rKcrhY0o%2CAOrYGsmhxwDGsrSrhob_qgkbIzmGuQWH8huIPuQzqOpHa9Q7GiU3E-Eu0qbzNv10T8mCUun2_KkhDe_BC_SlwkI&pvsid=1904461024243698&tmod=794074215&uas=3&nvt=1&ref=https%3A%2F%2Fwww.dinakaran.com%2Fedappadi-palaniswami-court-ajr%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1680%2C0%2C1680%2C1010%2C1680%2C889&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&td=1&tdf=2&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=6&uci=a!6&btvi=4&fsb=1&dtd=417

அந்த பேருந்தை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வழிமறித்தது. அவர்களிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. அந்த கும்பல், பேருந்துக்குள் இருந்த பயணிகளை கீழே இறங்கி வர வற்புறுத்தியது. அதன்படி பயணிகளும் கீழே இறங்கி வந்தனர். திடீரென அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பலரும் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர்.

Leave a Reply

Your email address will not be published.