கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
14 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அருவியில் நீர் வரத்து சீரானதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியது.