‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ என்ற பெயரில்

சென்னை போக்குவரத்து போலீசார் ‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ என்ற பெயரில் மேற்கொண்ட தொடர் விழிப்புணர்வு காரணமாக, விபத்து எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 6 நாட்கள் எந்த விபத்தும் நிகழாமல் ‘ஜீரோ உயிரிழப்பு’ நாட்களாக அமைந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.