HD ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா
HD ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா மீது 2,144 பக்க விரிவான குற்றப்பத்திரிகை தாக்கல்!
🔹கர்நாடக மாநிலத்தை உலுக்கிய தந்தை-மகன் இருவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு பெங்களூரு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது
🔹பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்தத புகாரில் முதல் குற்றவாளியாக HD ரேவண்ணாவும், இரண்டாவது குற்றவாளியாக பிரஜ்வல் ரேவண்ணாவும் சேர்க்கப்பட்டுள்ளனர்