‘டையமண்ட் லீக்’

லாசேன் ‘டையமண்ட் லீக்’ தடகளத்தில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார். 89.49 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடம் பிடித்தார்.

Leave a Reply

Your email address will not be published.