மீன்பிடித்தபோது 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர்
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேருக்கு ஆக.29 வரை நீதிமன்ற காவல் வழங்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 23-ல் நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.