“இது ஒட்டுமொத்த மருத்துவர்களின் பிரச்னை”

இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்னை மட்டும் அல்ல; ஒட்டுமொத்த மருத்துவர்களின் பிரச்னை.

உயிரிழந்த பெண்ணின் புகைப்படங்கள் அதிகளவில் வெளியாகியுள்ளது; காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கில் விசாரணை நிலையை ஆக.22ஆம் தேதிக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

Leave a Reply

Your email address will not be published.